தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்?.. என்ற தலைப்பில் 22.08.2022 அன்று News18 Tamil Nadu தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஹென்றி திபேன் அவர்கள் முன் வைத்த கருத்துக்கள்
துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்? News18 Tamil காலத்தின் குரல் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்றார்
23.07.2022 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு - காலத்தின் குரல் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் கற்றுக்கொண்டது என்ன? என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் திரு. ஹென்றி திபேன் கூறியவை.
நிகழ்வில் பங்கு பெற்றவர்கள்: வழக்கறிஞர் ஹென்றி திபேன், உளவியல் ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு, திமுக திரு. பி.டி. அரசகுமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. பேட்ரிக்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ரிசாத் ராஜ் மீது காவலர்கள் காவல் சித்திரவதை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி D. ஜெயச்சந்திரன் விசாரணை