Police return passport to research scholar
Lois Sophia’s advocates to file contempt petition against judge. Moreover, the magistrate also refused to receive the bail petition at her residence saying that she would not receive bail pleas at home.
நூகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் முருகானந்தம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் புதுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
The recent arrests of five renowned activists across the country for allegedly conspiring to assassinate Prime Minister Narendra Modi were nothing but a conspiracy to restore the waning charisma of Mr. Modi and hide the complete failure of his government, said T. Lajapathi Roy, an advocate practising at the Madras High Court
மோடியின் தோல்வியை மறைக்கவே சமூக செயற்பட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மதுரையில் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி திபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயக்குமார், இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
செம்மரம் வெட்ட வந்ததாக சுட்டுக் கொல்லப்பட்ட தி.மலை தொழிலாளியின் உடலை டோலியில் எடுத்துச் சென்ற அவலம். சாலை வசதி இல்லாததால் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்
மனித உரிமை ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரி மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுவையில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகப்பு இயக்கம் சார்பில் குரல்முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.