பா ஜா.க வை எதிர்த்து கோஷமிட்டதாக போலீஸ் அதிகாரிகள் சோபியாவை கைது செய்ததில் எதுவும் சட்ட ரீதியில் நடக்கவில்லை
Madurai: Chief minister Edappadi Palaniswami should press for the re-postmortem of C Kamaraj, 58, a person with hearing impairment from Kanamalai village in Polur Taluk, Tiruvannamalai district. He was killed in the encounter in Andhra Pradesh forests, while he and a few others were allegedly smuggling red sanders on Saturday.
The body of C. Kamaraj, the woodcutter who was reportedly killed in an encounter by the Andhra Pradesh Forest Department officials in Kadapa district early this month on suspicion of being a red sanders smuggler, was tied to poles and carried for five kilometres to his house in Jawadu Hills, here on Tuesday morning.
He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi.
Condemning the arrest of May-17 Movement Coordinator Thirumurugan Gandhi on sedition charges, human rights activist and remand prisoner RS Mugilan staged a hunger strike inside the Madurai Central Prison on Wednesday. He later called it off at 4 pm.Mugilan said in his petition to SP (Prison) Urmila that he was staging the hunger strike to exert pressure to release Thirumurugan Gandhi
செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் சுட்டுக்கொலை டோலியில் தூக்கிச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம். ஜமுனாமரத்தூரை அடுத்த கனாமலை கிராமத்தின் மலை அடிவாரத்திலிருந்து அந்தக் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ தொலைவு டோலி கட்டி திங்கள்கிழமை இரவு தூக்கிச் செல்லப்பட்டது.
மனித உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைப்பெற்றது.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி என்ற வனபகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமழை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கடப்பா வனத்துறை அதிகாரிகள் கடந்த 31ம் தேதி சுட்டுக் கொலை செய்தனர்
தூத்துக்குடியில் மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி
தூத்துக்குடியில் மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழாவில் மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் பேசினார்