குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருமிகு.கபிரியேல் NAPM அவர்களின் கண்டன உரை