for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Madurai: Chief minister Edappadi Palaniswami should press for the re-postmortem of C Kamaraj, 58, a person with hearing impairment from Kanamalai village in Polur Taluk, Tiruvannamalai district. He was killed in the encounter in Andhra Pradesh forests, while he and a few others were allegedly smuggling red sanders on Saturday.

Full Media Report


மோடியின் தோல்வியை மறைக்கவே சமூக செயற்பட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மதுரையில் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி திபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயக்குமார், இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Full Media Report


மனித உரிமையாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழா தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் சனிக்கிழமை நடைப்பெற்றது.

Full Media Report


தூத்துக்குடியில் மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் பயிற்சி

தூத்துக்குடியில் மாநில அளவிலான மனித உரிமை காப்பாளர் பயிற்சி தொடக்க விழாவில் மாநில பெண்கள் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் பேசினார்

Full Media Report


ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்- தமிழகம் நன்கறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி டிஃபேன் இந்தப் போராட்டக் களத்தில் உள்ளே இருந்தவர். தூத்துக்குடியில் என்னவெல்லாம் நடந்தன? சொல்கிறார் ஹென்றி டிஃபேன்.

Full Media Report


Eleven people have lost their lives, including a teenager. Protesters who marched to the Thoothukudi Collectorate against the expansion of the Sterlite Copper plant owned by Vedanta limited were stopped by barricades put up by the police.

As people marched ahead, breaching the barricades and entered the Collectorate, the police retaliated and fired at the crowds. By Tuesday evening, more than ten people had lost their lives in the violence. (While TN government says 9 people have died, TN Governor put the number at 11).

Full Media Report


Activists allege that three rounds of firing at different places by the police were only an attempt to “dilute the protests”. “There was an even bigger protest on March 24 in Tuticorin against Sterlite. But it was peaceful,” says Henry Tiphagne, the executive director of People’s Watch; he was present on the spot. “It is unfortunate that the state has failed to gauge the public mood. The people were angry but not violent. Certainly they were not angry against the government.”

Full Media Report



Join us for our cause