அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவருமான ஹென்றி திபேன் அவர்கள் பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களை நோக்கி வைக்கிறார். @MadrasReview
அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை, பல்வீர்சிங் மீதான் வழக்குப் பதிவு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் @RedPixNews24x7 Youtube சேனலுக்கு அளித்த பேட்டி
அம்பாசமுத்திரம் விவகாரம் | பல்வீர்சிங் தவறான முன்னுதாரணம் ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம் @JayaPlusNews