மதுரை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவர் மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் IBC Tamil சேனலுக்கு அளித்த பேட்டி
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Tamilmint சேனலுக்கு அளித்த பேட்டி