2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி...
2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்