for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

சாத்தான்குளம் கொடூரம்....தீர்வு என்ன? வழக்கறிஞர் ஹென்றி திபேன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்..

வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death    

#media
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - சிபிஐ விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

#சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ போலீசாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஐகோர்ட் கிளையில் 

#media
வன்கொடுமை... வாயிலும் மூக்கிலும் மின்சாரம்!.

கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில், வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சப்பட்டு, உடல் முழுவதும் காயங்களுடன் கொலை ...... ...மனித உரிமை ஆர்வலரான ஹென்றி டிபேன், “பாலியல் கொலை வழக்குகள்ல நேரடி சாட்சிகள் இல்லைன்னாலும் கூட, மோப்ப நாய் ஆதாரம், டி.என்.ஏ ரிப்போர்ட், காவல்துறையால் சேகரிக்கப்பட்ட.............

#media
சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு – மக்கள் கண்காணிப்பகம் People's Watch in Media

சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது, வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். ...

#media
Tuticorin is completely a lawless part of Tamil Nadu. says, Peoples Watch, Lawyer & Executive Director Henri Tiphagne People's Watch in Media

Madras HC steps in; initiates suo moto criminal proceedings against the ASP, DSP & constable for taking video of magisterial proceedings & not giving records to Judicial Magistrate. Times Now Shilpa and Shabbir report with more details. Tamil Nadu...

#media
"போராடுவதுதான் ஜனநாயகம்!" - Henri Tiphagne

In this interview Henri Tiphagne of People's Watch talks to anchor Gabriel Devadoss about the Sathankulam issue and its current status. Here he also talks about the police reforms, an association for the police officers, custodial deaths and other...

#media
சாத்தான்குளம் இரட்டைக்கொலை... இறுகும் விசாரணை... அடுத்த ‘அரெஸ்ட்’ பட்டியல் ரெடி!

சிறையில் பணியாற்றும் காவலர்களும், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் குறித்து சில உள்விவகாரங்களை சி.பி.ஐ-யிடம் அப்படியே ஒப்பித்துள்ளார்களாம். ............................ இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன், “இந்த வழக்கைப் பொறுத்தவரை சி.சி.டி.வி காட்சிகள் கூடுதல் ஆதாரம்தான். சம்பவத்தின்போது பணியிலிருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியம்தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தால், பென்னிக்ஸும் ஜெயராஜும் போலீஸாரால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வளவு நேரம் துன்புறுத்தப்பட்டார்கள், அதில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர், ஸ்டேஷனிலிருந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்றபோது அவர்களின் நிலை என்ன என்பதுவரை இந்த வழக்கு குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். அவற்றை இந்த வழக்குக்கான ஆதாரமாக சி.பி.ஐ-யும் நீதிமன்றமும் நிச்சயம் எடுத்துக்கொள்ளும்” என்றார்.

#media
#சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது: மதுரை ஐகோர்ட்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை.... வழக்கறிஞர் #ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம்...

#media
Tamil Nadu custodial deaths: Beniks and Jeyaraj’s kin wait for justice, police for reform

When J Persis was offered a government job in July, she could not bring herself to work in the town she grew up in. The job was that of a junior assistant in the revenue department…. ….  NHRC...

#media
நடவடிக்கை தேவை

இது காவல்துறை சித்திரவதையால் நடந்திருக்கும் ஒரு கொலை சிறைத்துறையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது  

#media


Join us for our cause