People's Watch in Media
காவல் நிலையங்கள் சித்ரவதை முகாம்களா? பதிலளிக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்.
காவல் நிலைய லாக் அப் மரணங்களில் முந்தைய வழக்குகளில் தீர்ப்பு எப்படி இருந்தது. மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என விளக்குகிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்
தமிழகத்தில் சீரழிந்த சட்டம் ஒழுங்கு ; எடப்பாடி ஆட்சியின் அவலங்கள்! - எதிர்ச்சொல்
பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம்...
வனத்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி... சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை தள்ளி வைப்பு... மனுதாரர் வக்கீல் ஹென்றி திபேன் ஆஜராகி வழக்கில் முறையான விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்...
/*-->*/ Kalaingar Seithikal: Anaikarai Muthu Death | மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி!
சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது, வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். ...
.............இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.. ...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...
"Twin Murder": Anger In Tamil Nadu After Man, Son Die In Police Custody Family members of the store owners - Jayaraj and his son Beniks -- have refused to accept their bodies after the post-mortem last night....