People's Watch in Media

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9-ல் நிராகரிக்கப்பட்டது.

Thoothukudi: Activists plan hunger strike after green tribunal allows Vedanta plant to re-open. Some have demanded that the government introduce a policy to permanently shut the Sterlite copper smelter, which they say is a major polluter in the district....

The Dharmapuri administration has no scheme to rehabilitate the tribal people from the district who are often exploited to cut and smuggle red sandalwood (red sanders) from forests in Andhra Pradesh

A Division Bench of Justices S.Vimala and T. Krishnavalli of the Madurai Bench of the Madras High Court on Wednesday reserved for pronouncing orders the case pertaining to the cause of rehabilitation of prisoners children in cases where one spouse...

The Madurai bench of the Madras high court has reserved orders on a petition seeking guidelines to deal with children of parents who are prisoners and children who are victim of violence. A division bench of justice S Vimala...

மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் நானி எ.பல்கிவாலா விருது முக்கியமானது. இந்த விருது ஆண்டுதோறும் முக்கியமான சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு, சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு இவ்விருது மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான வழக்கறிஞர் ஹென்றி திபேனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Human Rights Defender Henri Tiphagne Selected to Win Civil Liberties Award. Tiphagne, the founder of the human rights organisation People’s Watch said, "The award is a boost for continuing the fight for dissent, democracy and human rights not only in...

Human Rights Defender Henri Tiphagne Selected to Win Civil Liberties Award Tiphagne, the founder of the human rights organisation People’s Watch said, "The award is a boost for continuing the fight for dissent, democracy and human rights not...

நானி எ.பல்கிவாலா நினனவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை. சென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்படஉள்ளது. தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ.பல்கிவாலா விருது ஒவ்வொரு வருடமும் முக்கியமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் வழங்கப்பட உள்ளது.

நானி எ.பல்கிவாலா நினைவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை! சென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ.பல்கிவாலா விருது ஒவ்வொரு வருடமும் முக்கியமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேனுக்கு வழங்கப்பட உள்ளது.