முகிலன் குறித்த வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு. சுற்று சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது தொடர்பான விசாரணை குறித்து மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி பி சி ஐ டி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.