for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Events

10 Dec 2021 04:30PM 05:30PM ONE-DAY NATIONAL SYMPOSIUM ON HUMAN RIGHTS - Sikkim Alpine University, Sikkim Sikkim

ONE-DAY NATIONAL SYMPOSIUM ON HUMAN RIGHTS - Sikkim Alpine University, Sikkim ...

#HumanRights, #HumanRightsDay, #HRDay2021, #HumanRightsDay2021, #December10
10 Dec 2021 05:30PM 06:30PM மனித உரிமை தினக் கொண்டாட்டம் - சமத்துவமின்மையை குறைத்தல் - மனித உரிமைகளை மேம்படுத்துதல் - Madurai

மனித உரிமை தினக் கொண்டாட்டம் - சமத்துவமின்மையை குறைத்தல் - மனித உரிமைகளை மேம்படுத்துதல் -  ஏற்பாடு வான்முகில், அரசமைப்பு உரிமைக் கல்வித் திட்டம்

#HumanRightsDay, #HRDay, #HRDay2021, #HumanRightsDay2021, #HenriTiphagne, #Vaanmuhil
29 Nov 2021 05:00PM 08:00PM கருத்தரங்கம் - மனித உரிமை வார்த்தையை பயன்படுத்த தடையா? Coimbatore

கருத்தரங்கம் - மனித உரிமை வார்த்தையை பயன்படுத்த தடையா?  இடம்: அண்ணாமலை அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், கோயம்புத்தூர் ஒருங்கிணைப்பு: மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு

#event
26 Nov 2021 05:00PM 06:30PM இந்திய அரசமைப்புச் சட்ட நாள் - இந்திய குடிமக்களாகிய நாம் - வலையரங்கம் Madurai

இந்திய அரசமைப்புச் சட்ட நாள் - இந்திய குடிமக்களாகிய நாம் - வலையரங்கம்

#event
26 Nov 2021 06:45PM 08:45PM அரசியலமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம் Madurai

அரசியலமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம்  இடம்: ஹோட்டல் ப்ரெசிடென்ட், மதுரை ஏற்பாடு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

#event
20 Nov 2021 05:30PM 07:30PM ஆண்டியாகிய நான் நூல் வெளியீட்டு விழா Madurai

ஆண்டியாகிய நான் நூல் வெளியீட்டு விழா - நூல் பெற்று வாழ்த்துரை வழக்கறிஞர் ஹென்றி திபேன் இடம்: ஹோட்டல் தமிழ்நாடு, மதுரை

#event
15 Nov 2021 08:00PM 09:00PM புதியதலைமுறை - நேர்படப்பேசு - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம்… எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர்கள்… பின்னணி என்ன? Madurai

புதியதலைமுறை - நேர்படப்பேசு - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம்… எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞர்கள்… பின்னணி என்ன?

#event
13 Nov 2021 04:30PM 08:30PM கருத்தரங்கம் - மனித உரிமை என்பது அமைப்பின் பெயரில் இருக்கக்கூடாதா Madurai

கருத்தரங்கம் - மனித உரிமை என்பது அமைப்பின் பெயரில் இருக்கக்கூடாதா இடம்: ஹோட்டல் காஸ்மோபாலிட்டன், இரயில் நிலையம் அருகில், மதுரை

#event
3 Nov 2021 07:00PM 08:00PM சன் நியூஸ் தொலைக்காட்சி - கேள்விக்களம் - இருளர் வாழ்வியல் நெருக்கடியை திரைக் காவியமாக்கிய ஜெய்பீம் Madurai

சன் நியூஸ் தொலைக்காட்சி - கேள்விக்களம் - இருளர் வாழ்வியல் நெருக்கடியை திரைக் காவியமாக்கிய ஜெய்பீம் முடிவுக்கு வந்ததா காவல் சித்ரவதை? விளிம்புநிலை மக்களுக்கு விடியல் எப்போது?

#SunNews, #SunTV, #Debate, #Kelvikalam, #JaiBhim, #PoliceTorture, #DebateShow


Join us for our cause