The environment activist had released a report and video on police highhandedness in Thoothukudi firing; CD-CID unable to trace him in spite of forming 17 special teams in Tamil Nadu.
சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
A heritage building, which was to be torn down as part of an infrastructure development project by Japan International Cooperation Agency (JICA) at the Government Rajaji Hospital (GRH), would now be protected, said Dean K. Vanitha.
மனித உரிமை காவலர் முகிலனைப் பற்றி அரசு அமைதியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் 22 மே, 2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பங்கு குறித்து ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்ததற்கு பின்னர் அவர் காணாமல் போயிருப்பது நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமளவு நிருபர்கள் கலந்து கொண்ட பின்பும் இந்த செய்தி குறித்து ஏன் பிரசுரிக்கவில்லை? மிகுந்த வருத்தமளிக்கிறது. வாட்சப் குருப்களில் இந்த செய்தியை உங்கள் பெயரில் பரப்புங்கள்.
The CBCID police has informed the Madras high court that the investigation is being carried out in the right direction to trace the whereabouts of Mugilan alias Shanmugam an Anti-Strelite activist, whose whereabouts where not known from February 19, 2019.
Madras HC seeks status report on missing anti-Sterlite activist Mugilan. Mugilan went missing hours after a press meet in which he accused two senior police officers of playing an important role in the Thoothukudi open firing that took place on May 22.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.