for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மனித உரிமை காவலர் முகிலனைப் பற்றி அரசு அமைதியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் 22 மே, 2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பங்கு குறித்து ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்ததற்கு பின்னர் அவர் காணாமல் போயிருப்பது நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமளவு நிருபர்கள் கலந்து கொண்ட பின்பும் இந்த செய்தி குறித்து ஏன் பிரசுரிக்கவில்லை? மிகுந்த வருத்தமளிக்கிறது. வாட்சப் குருப்களில் இந்த செய்தியை உங்கள் பெயரில் பரப்புங்கள்.

 

Full Media Report


The CBCID police has informed the Madras high court that the investigation  is being carried out in the right direction to trace the whereabouts of Mugilan alias Shanmugam an Anti-Strelite activist, whose whereabouts where not known from February 19, 2019.

Full Media Report


Madras HC seeks status report on missing anti-Sterlite activist Mugilan. Mugilan went missing hours after a press meet in which he accused two senior police officers of playing an important role in the Thoothukudi open firing that took place on May 22.

Full Media Report


சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. முகிலன் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி கோரிய நிலையில், முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மார்ச் 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Full Media Report


போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை  - ஹென்றி திபேன். காணாமல் போன சூழியியல் போராளி முகிலன் போலீஸ் கஸ்டடியில் இல்லை என்று மனித உரிமை போராளி ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

Full Media Report


முகிலனை மீட்கக்கோரி இன்று 15ம் தேதி மக்கள் கண்காணிப்பகத்தில் விடுதலை ஒளியேந்தி டுவிட்டர் பிரச்சாரம் மதுரையில் நடந்தது.

 

Full Media Report


Prosecution says a record number of 148 witnesses were examined in five days

The Madras High Court on Monday granted the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) time till March 18 to trace the anti-Sterlite activist T. Mugilan alias Shanmugam. The time was granted at the instance of the prosecution which claimed to have examined 148 witnesses so far.

Full Media Report



Join us for our cause