தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளதா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளதா? என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"சரியான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்"
அடுத்தடுத்து நடந்த இந்த இரு நிகழ்வுகளும், காவல்துறையின் மனப்போக்கை வெளிப்ப டுத்துவதாக பலரும் குற்றம்சாட்ட ஆரம்பித் தனர். "திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். அதில்தான் இப்படி நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும்கட்சி தான். யாருக்கும் கீழே இருப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் இது நடக் கிறது. எல்லா விஷயங்களையும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது," என்கிறார் மக்கள் கண்காணிப்பக த்தின் ஹென்றி திபேன்.