for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் அவர்களுக்கு 16வது நானி எ. பல்கிவாலா நினைவு விருது

தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ. பல்கிவாலா விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Full Media Report



Join us for our cause