for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக மனு. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மனு செய்ய ஐகோர்ட் கிளை அனுமதித்துள்ளது 

Full Media Report


The Madurai bench of the Madras high court has reserved orders on a petition seeking guidelines to deal with children of parents who are prisoners and children who are victim of violence. A division bench of justice S Vimala and justice T Krishnavalli had earlier directed an amicus curae to file a report on the issue and directed the report be sent to the additional director general of police, prisons and central prisons across the state for consideration.

Full Media Report


A Division Bench of Justices S.Vimala and T. Krishnavalli of the Madurai Bench of the Madras High Court on Wednesday reserved for pronouncing
orders the case pertaining to the cause of rehabilitation of prisoners children in cases where one spouse killed the other. The court constituted a panel and appointed amicus curiae in the case to study and suggest measures for the rehabilitation of such children.

Full Media Report


சர்வதேச மனித உரிமைகள் தினம். தூத்துக்குடி  அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது 

Full Media Report


மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேனுக்கு நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் நானி எ.பல்கிவாலா விருது முக்கியமானது. இந்த விருது ஆண்டுதோறும் முக்கியமான சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு, சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு இவ்விருது மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான வழக்கறிஞர் ஹென்றி திபேனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Full Media Report


நானி எ.பல்கிவாலா நினனவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை. சென்னை: மக்கள் கண்காணிப்பத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் 16வது நானி எ.பல்கிவாலா நினைவு விருது வழங்கப்படஉள்ளது. தேசிய அளவில் மிக உயரிய மற்றும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 16-வது நானி எ.பல்கிவாலா விருது ஒவ்வொரு வருடமும் முக்கியமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதானது இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான திரு. ஹென்றி திபேன் வழங்கப்பட உள்ளது.

Full Media Report


United Nations High Commissioner for Human Rights (UNHCHR) in its annual report has showed its serious concern over the cancellation of the Foreign Contribution Regulation Act (FCRA) of the nongovernmental organizations in India who seek to cooperate with the United Nations.

Full Media Report


A report has also been sought for an effective implementation of such measures
The Madurai Bench of the Madras High Court on Monday, while hearing a case on the vulnerability of those children whose one parent had killed the other, suo motu impleaded the Home Department, Department of Social Welfare and the Department of Social Defence in the case

Full Media Report


MADURAI: The fact that an FIR was not filed against BJP state president Tamilisai Soundarajan under the SC/ST Prevention of Atrocities Act for her actions at the Tuticorin airport on September 3 will be reason enough for them to move the court for the same, said advocate and executive director of People’s Watch, Henry Tiphagne.

Full Media Report


சோபியாவிடம் கேள்வி கேட்டு போலீசார் சித்திரவதை - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு

Full Media Report



Join us for our cause